உக்ரைனில் அணுசக்தி நிலமை மோசமாக உள்ளதாக தகவல்

by Admin / 10-03-2022 01:12:03pm
உக்ரைனில் அணுசக்தி நிலமை மோசமாக உள்ளதாக தகவல்

உக்ரைனில் அணுசக்தி நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச அணுசக்தி முகாமின் இயக்குனர் ஜெனரல் மரியானா சேர்னோபிலில்   கதிர்வீச்சு கசிவுடன் கூடிய ஆபத்து இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அப்பகுதியில் மின் திறனை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர்இ தற்போது மிகவும் பலவீனமான சூழ்நிலையில் நிலவுவதாக குறிப்பிட்டார்.

இதனிடையே ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று துருக்கியில் சந்திக்கும் நிலையில் அவர்கள் இருவரும் மரியனோ க்ரோசி சந்தித்து பேச உள்ளார்

 

Tags :

Share via

More stories