இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்தது.. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இலங்கை அணி 20 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 21 ரன்களை எடுத்தது.. அடுத்து ஆட களம்புகுந்த நெதர்லாந்து அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்து இலங்கை அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
மற்றொரு போட்டி வங்காளதேஷ் அணிக்கும் நேபால் அணிக்கும் இடையே அர்நோஸ்வேல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.. டாஸ் வென்ற நேபாள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. களம் கண்ட வங்காளதேஷ் அணி 19 புள்ளி 3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களை எடுத்தது. .அடுத்து ஆட வந்த நேபாளனி 19 புள்ளி இரண்டு ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தது.. பங்களாதேஷ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

Tags :