தென்காசி மாவட்டம் இ சி ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு.

by Staff / 06-08-2024 01:27:17pm
தென்காசி மாவட்டம் இ சி ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு.

தென்காசி மாவட்டம் இ சி ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு.பள்ளியில் உள்ள நூலகம் மற்றும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் முழுவதுமாக சென்றடைந்ததா என்பது குறித்து ஆய்வு செய்து ஆசிரியர்களிடம் பள்ளிக்குத் தேவையான வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்

Tags :

Share via

More stories

Logo