தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

by Editor / 05-11-2021 09:18:36pm
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு*

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு

 

Tags :

Share via