ரூ.100 கோடி புதையல்... மனைவியின் ஆபாச வீடியோ - பரபரப்பு

by Staff / 29-03-2023 04:39:55pm
ரூ.100 கோடி புதையல்... மனைவியின் ஆபாச வீடியோ - பரபரப்பு

திருப்பூர்: காமராஜ் நகரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனரான முருகேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு தனித்தனியே வசித்துவருகின்றனர். இந்நிலையில் முருகேசனின் தோட்டத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான தங்கப்புதையல் இருப்பதால்தான் சிறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை எடுத்து விட்டால் மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என ஆசைவார்த்தை கூறி, நண்பரான கிருஷ்ணராஜ் ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை திருப்பிக் கேட்டபோது முருகேசனின் மனைவியின் புகைப்படத்தை ஆபாச வீடியோவாக மார்பிங் செய்து மிரட்டியுள்ளார். இது குறித்து புகார் கலெக்டர் ஆபீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories