அமெசான் கடை டெலிவரி மையத்தில் பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு

by Staff / 21-05-2022 11:55:44am
அமெசான் கடை டெலிவரி மையத்தில்  பூட்டை உடைத்து திருட்டு ஒருவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு

திருச்சி மாவட்டம் முசிறியில்  உள்ள அமேசன் கடையில் பூட்டை உடைத்து திருட்டு இடுபட்ட இளைஞர் சிசிடி உதவியால் கைது செய்யப்பட்டார்.முசிறியில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வழக்கம்போல் பணி முடிந்தவுடன் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். மறுநாள் அந்த கடையை திறந்து இருப்பதாக  மேலாளருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories