திமுக, கூட்டணி எம்பிக்கள் கருஞ்சட்டை போராட்டம்

by Staff / 08-02-2024 12:04:24pm
திமுக, கூட்டணி எம்பிக்கள் கருஞ்சட்டை போராட்டம்

மத்திய அரசை கண்டித்து திமுக, கூட்டணிக்கட்சி எம்பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்கு உரிய நிவாரணத் தொகை வழங்கவில்லை என குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு புயல் வெள்ள நிவாரண நிதி, வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல் ஒரவஞ்சனை காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

 

Tags :

Share via

More stories

Logo