நான் சினிமாவின் குழந்தை - கமல்ஹாசன்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (ஜூன் 05) வெளியாகி உள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கமல், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “கைதட்டல் மற்றும் நேர்மையான விமர்சனத்தை மீறி நட்சத்திர அந்தஸ்துதான் படத்தை மக்களிடம் சென்று சேர்க்கிறது. நான் எப்போதும் சினிமாவின் குழந்தை" என்று கூறியுள்ளார்.
Tags :