"திமுக, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை"

by Staff / 20-08-2024 04:20:59pm

திமுக, பாஜகவோடு உடன்பட்டு செல்ல வாய்ப்பே இல்லை என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டமாக கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “திமுக உடன் பாஜக கூட்டணி சேரும் என்பதை சிபிஎம் நம்பவில்லை. பாஜகவை, திமுக எதிர்க்கின்ற காரணத்தினால் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு இருக்கிறோம். பாஜக எதிர்ப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo