அசாமில் இரண்டு இஸ்லாமியர்கள் சுட்டுக் கொலை

by Staff / 28-06-2024 03:07:34pm
அசாமில் இரண்டு இஸ்லாமியர்கள் சுட்டுக் கொலை

அசாமின் நாகோன் மாவட்டத்தில் வனக் காவலரால் இரண்டு இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லகோவா வனவிலங்கு சரணாலயத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்களை வனக் காவலர் ஒருவர் இம்மாதம் 22ஆம் தேதி சுட்டுக் கொன்றதாக மாநில அரசு கூறியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் நாகோன் மாவட்டம் திங்பரிச்சாபரி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் அப்துல் ஜலீல் (40), சமருதீன் (35) ஆகியோர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via