பிரதமர் மோடி தாயார் மரணம்

by Editor / 30-12-2022 09:10:45am
 பிரதமர் மோடி தாயார் மரணம்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. இவருக்கு வயது 100. இவர் குஜராத்தில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.அவருக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை இன்ஸ்டா கிராமில் கண்ணீர் மல்க இரங்களைதெரிவித்துள்ளார்.https://www.instagram.com/reel/CmxqHPmMG68/?igshid=Yzg5MTU1MDY=

 

Tags :

Share via