உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கஞ்சா கடத்தல்: போலீஸ் விசாரணை

by Editor / 30-12-2022 09:06:36am
உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கஞ்சா கடத்தல்: போலீஸ் விசாரணை

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி பாபு தினமும் தோட்ட வேலை செய்வதற்காக சிறைக்கு வெளியே வேலை பார்த்து வருகிற நிலையில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து சிறைக்குள் கஞ்சா பொட்டலங்கள் கடத்தல்: தினமும் கஞ்சா கடத்தல் நடைப் பெற்றதா? போலீசார் விசாரணை.

 

Tags :

Share via