நித்ய ஸ்ரீ கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல். 

by Staff / 08-06-2025 05:38:33pm
நித்ய ஸ்ரீ கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல். 

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ, தனது லிவிங் டுகெதர் காதலர் மருத்துவர் சந்தோஷ் குமாரால் கொல்லப்பட்டார். கொலையான நித்யஸ்ரீ கால் கேர்ள் போல இருந்து வந்துள்ளார். அதாவது, தன்னை ஐடி நிறுவன ஊழியர் என அடையாளப்படுத்திய பெண், ஆன்லைனில் தனது வலையில் சிக்கும் இளைஞர்களிடம் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி பணம், நகை வாங்கி இருக்கிறார். அவர்களுடன் பப் உள்ளிட்ட மதுக்கூடங்களுக்கு சென்று போதையிலேயே சுற்றிவந்துள்ளார். 27 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
 

 

Tags : நித்ய ஸ்ரீ கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த அதிர்ச்சி தகவல் 

Share via