ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்யும் பிளிப்கார்ட்
இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் திறன் அடிப்படையிலான பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நிறுவனம் மொத்த பணியாளர்களில் 5-7 சதவீதத்தை பணிநீக்கம் செய்யும். இந்த செயல்முறையை இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு முதல் பிளிப்கார்ட் புதிய ஆட்சேர்ப்புகளை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியிழக்கும் அபாயம் உள்ளது.
Tags :