நடிகர் அபிநவ் உடல் நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார்.

by Admin / 10-11-2025 03:37:16pm
நடிகர் அபிநவ் உடல் நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார்.

நடிகர் அபிநவ் உடல் நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார்.. துள்ளுவதோ இளமை படத்தில் தனுசுடன் அறிமுகமானார்.. நடிகர் அபிநய். 2002 தன்னுடைய பட உலகில் கால் பதித்த அபிநவ் தொடர்ந்து சிங்காரச் சென்னை பொன்மேகலை படத்தில் கதாநாயகனாகவும் சொல்லச் சொல்ல இனிக்கும், பாலைவனச்சோலை , சக்சஸ், தாஸ், தொடக்கம், சித்திரக்கூடம், வைரஸ் போன்ற மலையாள படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்த அவர் துப்பாக்கி படத்தில் பின்னணி பாடகர் ஆகவும் பங்களிப்பைச் செய்துள்ளார்.. கல்லீரல் தொற்று நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்த அபிநவ் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்..

 

Tags :

Share via