சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. இதன் பொருட்டு திருக்கோவிலின் நடை 16ஆம் தேதி 5 மணிக்கு திறக்கப்படுகின்றது. இதன் பொருட்டு பக்தர்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு இந்த ஆன்லைன் வழியாக பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆன்லைன் வழியாக பதிவு செய்து வருபவர்களும் நேரடியாக வருபவர்களும் என தினந்தோறும் லட்சத்திற்கு உட்பட்ட பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது.
Tags :



















