கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: - விஜயகாந்த்

by Editor / 13-06-2021 10:37:44am
கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்:  - விஜயகாந்த்

கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல்வேறு முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo