5 ஆண்டுகளில்ல் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை

by Staff / 13-03-2024 02:17:04pm
5 ஆண்டுகளில்ல் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை

நாடு முழுவதும் 2019 முதல் 2024 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன என SBI தெரிவித்துள்ளது.
அவற்றில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் SBI தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 13,109 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திர விற்பனை குறித்து அறிக்கை தாக்கல் செய்த 3 மாதங்கள் அவகாசம் வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து 30 மணி நேரத்தில் நேற்று தேர்தல் பத்திர விவரங்களை SBI தாக்கல் செய்தது.

 

Tags :

Share via

More stories