தேக்கடியில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி
கேரளா மாநிலம், இடுக்கியில் அமைந்துள்ள தேக்கடி, குமுளி, வண்டிப்பெரியாறு, வாகமண் போன்ற பகுதிகள் சர்வதேச சுற்றுலா தலங்களாகும். இங்கு நவம்பர் முதல் ஜனவரி வரை கடும் பனிப்பொழியும். தற்போது பொழியும் கடும் பனியால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ஆனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்து வருகின்றனர்.
Tags :