எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் பேத்தி சாதனை

இந்திய ஆட்சியர் பணி தேர்வில் வெற்றி பெற்று குமரி மாவட்டத்திற்க்கும், தேங்காய்பட்டிணம் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ள காலம் சென்ற பிரபல எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் நாகர்கோவில் இந்து கல்லூரியில் நீண்ட காலம் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி காலம் சென்ற ஹஸன் கான் ஆகியோரின் பேத்தி,தீனா தஸ்த்தகீர் இவர்ஐ ஏ எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 63 ஆம் இடம் பெற்றுள்ளார்.இவரை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
Tags :