பணி நீக்கம் செய்யும் அமேசான்
ட்விட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், அலுவலகத்தில் ஏற்படும் செலவுகளை குறைப்பதற்காக இந்த பணிநீக்கம் நடைபெறுவதாக கூறியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இதுதொடர்பாக செய்திகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Tags :