அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்

by Staff / 12-11-2022 03:30:29pm
அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்

பாஜக மைய குழு ஆலோசனை கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், அதிமுக கூட்டணியில் இடங்களை பெறுவது, கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo