திமுக பிரமுகர் மகன் படுகொலை 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு

சென்னை, திருவொற்றியூரில் திமுக பிரமுகர் மகன் காமராஜ் (35) இவர் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்துள்ளனர்.கடந்த 26ஆம் தேதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக மனோ, தினேஷ், ஜேசன், அரவிந்தன், ஜலாலுதீன் உள்ளிட்ட 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களைப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Tags : திமுக பிரமுகர் மகன் படுகொலை 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு