ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்.

by Editor / 10-01-2025 07:13:11am
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் இன்று (ஜன., 10) தொடங்குகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, 11, 12, 14, 15, 16 ஆகிய தேதிகள் விடுமுறை என்பதால் 10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனு தாக்கல் செய்ய காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

 

Tags : ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்.

Share via

More stories

Logo