ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி சுதந்திர தினத்தில் வெளியாகலாம்.

by Admin / 10-01-2025 02:07:57am
 ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி சுதந்திர தினத்தில் வெளியாகலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையக்கூடிய நிலையில் இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பிற்காக 13ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை செல்ல இருப்பதாகவும் ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாசம் சுதந்திர தினத்தில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது 

அனிருத் இசை அமைக்கிறார். ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் உபேந்திரா அமீர்கான் நாகார்ஜுனா சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிற்குள் வெளிநாட்டிலும் எடுக்கப்பட்டிருக்கிறது எடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி சுதந்திர தினத்தில் வெளியாகலாம்.
 

Tags :

Share via