77-வது சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்   உரையாற்றினாா்.

by Admin / 15-08-2023 12:00:41pm
77-வது சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்   உரையாற்றினாா்.

சென்னை கோட்டையில் 77வது சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றிய முதலமைச்சர் சிறந்த ஆளுமை விருதையும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கும் பதக்கங்களை வழங்கி கௌரவப்படுத்தினார் அதன் பின்னர் தம் உரையை தொடங்கினார் அவர் உரையில் சில.....

மதராஸ் மாகாணம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு அண்ணா அவர்கள் தமிழ் மண்ணின் முதலமைச்சராக ஆன பிறகு தான் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 நாள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

பிறமொழி பேசும் எல்லா மாநிலங்களும் தனித்தனியாக பிரிந்து போன பிறகு தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் ஏன் இருக்க வேண்டும். அதனை பார்த்துக் கொண்டு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கேட்டவர் தந்தை பெரியார் மாநிலத்தின் மூன்றாவது ஆண்டாக இந்திய நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறேன் 400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடி ஏற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

இந்த கொடியேற்றும் வாய்ப்பு எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியாம் தமிழர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டில் கோட்டை அமைச்சர்கள் அனைவருக்கும் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்து தலைவர் தான் கலைஞர் அவர்கள் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது என்பது தமிழை தமிழ்நாட்டை கொண்டாடுவதாக விடுதலை வீரர்களை போற்றி பாராட்டுவது திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

அதற்கு சில எடுத்துக்காட்டுகளை இங்கு எடுத்துரைக்க விரும்புகிறேன் மாவீரன் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் மூதுரை ராஜாஜிக்கு நினைவாலயம் கிடையாது வ உ சி எழுத்து க்களை போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்து பயணம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் 1962 ஆம் ஆண்டு சீரநாட்டாள் இந்தியாவில் ஏற்பட்ட போது பேரணிகள் அண்ணா அவர்கள் துணை நின்றார்கள் 1971 ஆம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தான் இந்திய மாநிலங்களெல்லாம் 25 கோடி ரூபாய் நிதி திரட்டி இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி 1999 ஆம் ஆண்டு காலையில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணையாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கினார் முதலமைச்சர் கலைஞர் மதிப்பு போற்றி வருகிறது

தூத்துக்குடி மாவட்டம் கிளைகுளத்தில் ஏங்கி வரும் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு சூட்டப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் இந்த வேளாண்மை கல்லூரியில் மற்ற ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்த ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க தலா 15 கோடி அறிவிக்கப்பட்டதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவிழா அவர்கள் அரை ஆடை அணிவது என்ற முடிவை மதுரை மண்ணிலிருந்து தான் காந்தியடிகள் எடுத்தார்கள். இதன் அடையாளமாக சென்னை அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளை அமைத்துள்ளோம் .அதனை நான் திறந்து வைத்தேன் .சொன்னதை செய்வதும் சொல்லாமலே செய்வதும் நம்முடைய அரசின் செயல்பாடாக அமைந்துள்ளது. 195 பேருக்கு மாதந்தோறும் தியாகிகளுக்கான நிதி கொடையை தொடர்ந்து வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு 20,000 குடும்ப ஓய்வூதியம் ஒன்பதாயிரத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதேபோல் தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் பத்தாயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படுகின்ற புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்

.தமிழ்நாடு தான் விடுதலைப் போராட்டத்திற்கான விதையை முதலில் விதைத்தது விடுதலை தாகத்தில் விடுதலை வேக த்தில் நாட்டுப்பற்றில் நம் தமிழினம் இந்தியாவில் உள்ள எந்த இடத்திற்கும் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல .1200 ஆம் ஆண்டு கிழக்கின் கம்பெனி எங்கு காலூன்றியது என்று சொன்னால் அவர்கள் அடக்குமுறைக்கு எதிராக உடனடியாக 1857 சிப்பாய்க்கழகத்தை தான் முதலாவது இந்திய விடுதலைப் போர்டு சிலர் சொல்கிறார்கள் .அதற்கு முன்னால் 1755 ஆம் ஆண்டு தெற்கில் அதுவும் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் தொடங்கிவிட்டது என்று தொடங்கியதோ என்று தொடங்கியது .அன்றைய தினமே விடுதலை முழக்கத்தை எழுதிய தமிழ் மண் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஆங்கிலே ஆதிக்கத்திலிருந்து நம் நாடு சுதந்திரக்குடி பறந்தது ஆனால் அதற்கு பல ஆண்டுகள் முன்பே ஆடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே என்று தொலைநோக்குடன் பாடியவர் .தமிழ்நாடு தந்த மகாகவி பாரதியார் ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாக கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமது  உரையில் பல்வேறு கருத்துக்களை பேசினார். 

77-வது சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்   உரையாற்றினாா்.
 

Tags :

Share via