தமிழக காவல்துறையில் சிறந்து விளங்கும் காவல்துறையினருக்கு அறிஞர் அண்ணா விருது.
தமிழக காவல்துறையில் சிறந்து விளங்கும் காவல்துறையினருக்கு தமிழக அரசால் அறிஞர் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது இந்த ஆண்டு அறிஞர் அண்ணா விருதுக்கு தென்காசி மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் சாந்தி ஆய்க்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் உதவி ஆய்வாளர் ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Tags : தமிழக காவல்துறையில் சிறந்து விளங்கும் காவல்துறையினருக்கு அறிஞர் அண்ணா விருது.



















