முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்

ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்,வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் தான் எனது தந்தையை இழந்தேன். அதே காரணங்களுக்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும்,நாம் ஒன்றாக வெல்வோம்.- ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ராகுல் காந்தி.
Tags :