ரஷ்யா-உக்ரைன் போரில் பலியாகும் அப்பாவி மக்கள்

by Staff / 22-01-2024 12:04:51pm
ரஷ்யா-உக்ரைன் போரில் பலியாகும் அப்பாவி மக்கள்

ரஷ்யா- உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து விட்ட நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் சரமாரியாக குண்டு மழை பொழிந்ததில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதை நிகழ்த்தியது உக்ரைன் தான் என ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. இதுகுறித்து உக்ரைன் இன்னும் வாய் திறக்கவில்லை.

 

Tags :

Share via

More stories