கொரோனாவுக்கு பிரபல நடிகர் மரணம்!

கொரோனாவுக்கு பிரபல தமிழ்ப்பட நடிகர் ஷமன் மித்ரு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்நிலையில் தொரட்டி திரைப்பட கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ஷமன் மித்ரு பலியானார். ஷமன் மித்ரு மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Tags :