மனைவியோடு கள்ளக்காதல்.. தம்பியை கொலை செய்த அண்ணன்.

by Staff / 02-09-2025 09:19:36am
மனைவியோடு கள்ளக்காதல்.. தம்பியை கொலை செய்த அண்ணன்.

பீகார்: கோஹ்பர்வா கிராமத்தை சேர்ந்த அமுத் ஷாவுக்கு அவரின் அண்ணன் மனோஜின் மனைவி முஸ்கனுடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடினார்கள். பின்னர் போலீசார் அவர்களை கண்டுபிடித்த போது அமுத்துடன் தான் வாழ்வேன் என முஸ்கன் கூறிவிட்டார். தனக்கு துரோகம் செய்த தம்பி மீது ஆத்திரத்தில் இருந்த மனோஜ் நேற்று முன்தினம் (ஆக.31) அமுத்தை கொலை செய்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags : மனைவியோடு கள்ளக்காதல்.. தம்பியை கொலை செய்த அண்ணன்.

Share via