இல.கணேசனின் உடல் தகனம்.

by Staff / 16-08-2025 07:30:09pm
இல.கணேசனின் உடல் தகனம்.

சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில், மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.முப்படை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதை அடுத்து, 42 குண்டுகள் 3 முறை முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

 

Tags : இல.கணேசனின் உடல் தகனம்.

Share via