புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது-மருத்துவமனையில் அனுமதி

விசிக-வினரை தாக்கிய வழக்கில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி நேற்று (செப்.07) நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஏர்போர்ட் மூர்த்தி அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் தரப்பினர் கூறும்போது, ”மூர்த்திக்கு பல்வேறு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டது. தற்போது அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றனர்.
Tags : புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது-மருத்துவமனையில் அனுமதி