இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

by Staff / 08-09-2025 09:35:16am
இன்று  காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் இன்று (செப்.8) காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.

 

Tags : செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.

Share via