“சி.வி.சண்முகம் சொன்னது உண்மை”.. பிரேமலதா விஜயகாந்த்

by Editor / 20-05-2026 04:02:45pm
“சி.வி.சண்முகம் சொன்னது  உண்மை”.. பிரேமலதா விஜயகாந்த்


விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் சென்றிருக்கிறார். அங்கு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்பி இடங்களை இபிஎஸ் தர மறுத்தார் என்று சி.வி.சண்முகம் கூறியுள்ள குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் 'யார் யாரோ சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது' என்று இபிஎஸ் கூறினார்” என்றார்

 

Tags :

Share via
Logo