தோல்விகளை படிகட்டுகளாக்கி மீண்டும் வருவோம்”.. மு.க. ஸ்டாலின்

by Editor / 20-05-2026 03:56:52pm
தோல்விகளை படிகட்டுகளாக்கி மீண்டும் வருவோம்”.. மு.க. ஸ்டாலின்

“தமிழக அரசியல் போக்கை தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் திமுகவே இருக்கிறது” என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில், “வெற்றி பெற்றால் கூத்தாடுவதும் இல்லை, தோற்றால் துவண்டுவிடுவதும் இல்லை. திமுக அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் செய்ய ஆய்வு செய்து வருகிறேன். தோல்வியை படிக்கட்டுகளாக்கி திரும்ப திரும்ப வென்று காட்டும் வலிமை கொண்ட இயக்கம் திமுக” என குறிப்பிட்டுள்ளார். 

 

Tags :

Share via
Logo