தூய்மை பணியாளர்களை சாதிப்பெயரை சொல்லி திட்டியஅதிகாரி -போராட்டம்

by Editor / 07-05-2022 09:04:08am
தூய்மை பணியாளர்களை சாதிப்பெயரை சொல்லி திட்டியஅதிகாரி -போராட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களை தகாத வார்த்தையில் திட்டியும் சாதிப்பெயரை சொல்லி திட்டியும் மரியாதை குறைவாக நடத்தி வரும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரியை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo