அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு 

by Editor / 01-06-2025 04:39:57pm
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு 

அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் போட்டி தேமுதிகவுக்கு 2026ல் ராஜ்யசபா சீட் வழங்கப்படும்,ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தேமுதிகவும் கூட்டணியில் தொடரும்,அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி.தகவல்.

 

Tags : அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு 

Share via