பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வி

by Staff / 04-06-2024 05:53:34pm
பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வி

மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 306431 வாக்குகள் பெற்று, 62722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அண்ணாமலை 243709 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 126466 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo