முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டு தடை விதிப்பு.

by Editor / 24-04-2025 10:41:24am
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டு தடை விதிப்பு.

மயோனைஸ் உற்பத்தி செய்ய,  சேமித்து வைத்து விநியோகம் செய்ய, விற்பனை செய்ய தமிழக அரசு தடைமயோனைஸ் தடை தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு,தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மயோனைஸ் மாசுபடுவதால் நடவடிக்கை,மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக தகவல்.

 

Tags : முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டு தடை விதிப்பு

Share via