நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: சிபிசிஐடி விசாரணை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான மரணத்திற்கு முன்பாக அவர் வாங்கிய மற்றும் விற்பனை செய்த சொத்துக்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா? என்பது குறித்து திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவில் ஜெயக்குமார் கூகுள் பே மூலம் மகள் கேத்ரினுக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாவது மகன் ஜோ மார்டினுக்கு ரூ.15 ஆயிரமும் அனுப்பி வைத்துள்ள விவரம் விசாரணையின் போது தெரிய வந்தது.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

