நீட்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியீடு- தேசிய தேர்வு முகமை

by Admin / 26-08-2022 12:05:30pm
நீட்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியீடு- தேசிய தேர்வு முகமை

மருத்துவ  படிப்பிற்கான நீட்  நுழைவுத்தேர்வு கடந்த மாதம் ,ஜீலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது .இத்தேர்வை 17 லட்சத்து  78  ஆயிரத்து 725 எழுதியிருந்தநிலையில் ,அதற்கான தேர்வு  முடிவு  ஆகஸ்ட்  இறுதியில்  அல்லது செப்டம்பர்  முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்திரூந்தது  தேசிய தேர்வு முகமை.இந்நிலையில் தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகளை செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிட உள்ளதாகஅறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கான விடை ஆகஸ்ட 30ல் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via