பிரபல தெலுங்கு நடிகர் பரத் காந்த் கார் விபத்தில் மரணம்

by Editor / 11-05-2026 03:48:45pm
பிரபல தெலுங்கு நடிகர் பரத் காந்த் கார் விபத்தில் மரணம்

தெலுங்கு இளம் நடிகர் பரத் காந்த் மற்றும் ஒளிப்பதிவாளர் திரிலோக் ஆகியோர் நெல்லூரில் இருந்து ஹைதராபாத் சென்றபோது ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தனர். இவர்கள் பயணித்த கார் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான செய்தி டோலிவுட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் வெளியான 'டெனென்ட்' படத்தில் நடித்திருந்த பரத் காந்த், பல படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
 

 

Tags :

Share via
Logo