சீமானை சந்திக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய்

by Editor / 11-05-2026 03:57:58pm
சீமானை சந்திக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய்

முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்கிறார். பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்திக்கிறார். இந்நிலையில், இன்று மாலையே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தில் அவரை சந்தித்து விஜய் வாழ்த்து பெறவுள்ளார்.

 

Tags :

Share via
Logo