திருவனந்தபுரத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

by Staff / 10-05-2022 01:25:43pm
திருவனந்தபுரத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தீ விபத்து 32 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான முப்பத்திரண்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின முத்தா தாதர் பகுதியில் திறக்க தயார் நிலையில் இருந்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது நிலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via