போலீசார் மீது துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது துப்பாக்கி சூடு:

by Editor / 07-03-2023 08:57:31am
போலீசார் மீது துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது துப்பாக்கி சூடு:

கோவையில் கொலை வழக்கில் சரணடைந்த ரவுடி சஞ்சய் ராஜா, விசாரணையில் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு.காவல் ஆய்வாளர் கிருஷ்ணலீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார்.இதனால் உடனிருந்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி சுட்டதில், அவரின் காலில் காயம் ஏற்பட்டது.ரவுடி சஞ்சய் ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
.

போலீசார் மீது துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது துப்பாக்கி சூடு:
 
Tags :

Share via

More stories