முடிவெட்ட சொன்னதால் சிறுவன் தற்கொலை

by Staff / 29-01-2024 03:52:32pm
முடிவெட்ட சொன்னதால் சிறுவன் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 15 வயது சிறுவன், பாக்ஸ் கட்டிங் எனும் ஸ்டைலில் முடி வெட்டிகொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அதைக் கண்டு ஆத்திரமடைந்த தந்தை, சிறுவனை திட்டி மீண்டும் கடைக்கு அனுப்பி ஒட்ட முடி வெட்ட சொல்லியதாக தெரிகிறது . இதனால், சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர். இன்றைய தலைமுறையினர் மன ரீதியாக மிகவும் பலவீனமாக இருப்பதால் இது போன்ற தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக குழைந்தைகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo