சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 குறைவு
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 70 ரூபாய் குறைந்து 6330 க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 87 ரூபாயில் தொடர்கிறது.
Tags :