பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில்  அமெரிக்கா தங்கப்பதக்கத்தில் முதலிடம் வகிக்கிறது.

by Admin / 07-08-2024 09:58:40am
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில்  அமெரிக்கா தங்கப்பதக்கத்தில் முதலிடம் வகிக்கிறது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில்  அமெரிக்கா தங்கப்பதக்கத்தில் முதலிடம் வகிக்கிறது. 24 தங்கமும் 31  வெள்ளியும் 31 வெங்கலமும் பெற்று முதலிடத்திலும் சீனாவைப் பின்னுக்குத்தள்ளி மொத்தம் 86 பதக்கங்களைக் குவித்துள்ளது. சீனா 22 தங்கமும் 21 வெள்ளியையும் 16 வெண்கலத்தையும் பெற்று பதக்க பட்டியலில்இரண்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.    ஆஸ்திரேலிய 12 தங்கமும் 14 வெள்ளியும் 18 வெண்கலமும் பெற்று மூன்றாவதுஇடத்தை பெற்றுள்ளது.  ஒலிம்பிக் நடத்திக் கொண்டிருக்கும் பிரான்ஸ் 13 தங்கப் பதக்கத்தையும் 16 வெள்ளி பழக்கத்தையும் 19 வெண்கல பதக்கத்தையும் பெற்று பதக்கப்பட்டுகளில்  நான்காவது இடத்தில் இருக்கிறது.. இந்தியா தொடர்ந்து தங்கப் பதக்கத்தையும் வெள்ளி பதக்கத்தையும் பெறாமல் மூன்று வெண்கல பதக்கத்தோடு இந்திய வீரர்கள் தவித்து வருகிறார்கள்...

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில்  அமெரிக்கா தங்கப்பதக்கத்தில் முதலிடம் வகிக்கிறது.
 

Tags :

Share via