உள்ளாட்சி அமைப்பு வளர்ச்சி நிதி ஒதுக்கீடு

by Admin / 21-12-2021 10:43:22pm
உள்ளாட்சி அமைப்பு வளர்ச்சி நிதி ஒதுக்கீடு

 

உள்ளாட்சி அமைப்பு வளர்ச்சி நிதி ஒதுக்கீடு

தமிழ் நாட்டில் உள்ள கிராமம், ஊராட்சி, ஒன்றியம்,மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வளர்ச்சி நிதி ரூ609  ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளீயீடு. மாநிலநிதி ஆணையத்தின் வழிகாட்டல்படி நவம்பர்,டிசம்பர் இரு மாதங்களுக்கு மட்டும்ரூ609 கோடி  ஒதுக்கீடு.12,565 கிராமஊராட்சிகளுக்கு மாதம் 60ஆயிரம் வீதம்  இரண்டு மாதங்களுக்குரூ150கோடி ஒதுக்கீடு,388ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாதம்3லட்சம் வீதம் இரண்டு மாதங்களுக்கு ரூ.25கோடி ஒதுக்கீடு.

 

Tags :

Share via